KineMaster Black Screen Video Effect 121
How To Edit This Video இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் … Read more