நடிகை கிரண் தமிழ் சினிமாவுல ஒரு சக்ஸஸ்புல் ஹீரோயின்னா இருந்தவங்க.ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திருமலை, வின்னர்ன்னு இன்னும் சொல்லிட்டே போலாம், இவ்வளவு நல்ல படங்களை கொடுத்த கிரண் ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு.
ரத்தோட் 11 ஜனவரி 1981 அன்று ஜெய்ப்பூரில் பிறந்தார்.இவர் நடிகை ரவீனா டாண்டனின் உறவினர். ரத்தோட் மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் கலைப் பட்டம் பெற்றார். கல்லூரிக்குப் பிறகு மாடலிங்கில் இறங்கி சில இந்தி பாப் ஆல்பங்களில் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டில், யாதெயின் படத்தில் நடித்தார்.
கிரன் நடித்த படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்திருக்கும் நல்ல பாராட்டுக்களும் பெற்று சிறந்த கதாநாயகயா தமிழ் சினிமாவில் வளம்வந்தார்.
குறிப்பாக இவர் நடித்த வின்னர் திரைப்படம் கிரணுக்கு நல்ல பெயர் வாங்கிதந்தது.வின்னர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல திரைப்படமாக வெற்றி பெற்றது.
என்னனு தெரியல கொஞ்ச நாளா இவங்க போடும் புகைப்படங்கள் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.
எல்லா கதாநாயகிகளும் கிளாமர் போட்டோஷூட் பண்றது வழக்கம், ஆனா கிரண் இப்போ ரொம்ப எல்லை மீறி போய்ட்டாங்க.டிரஸ் குறைந்து குறைந்து ட்ரெஸ்ஸே இல்லாம பேயுரும் போல…!