You are currently viewing இவங்கள குடும்ப குத்து விளக்குன்னு நெனைச்சா..!!இதை பாத்தா அப்டி தெரியலையே…!! வைரலாகும் புகைப்படம் நீங்களே பாருங்க..!!

இவங்கள குடும்ப குத்து விளக்குன்னு நெனைச்சா..!!இதை பாத்தா அப்டி தெரியலையே…!! வைரலாகும் புகைப்படம் நீங்களே பாருங்க..!!

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகைஆவார்.இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் (2010) தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அட்டகத்தி (2012) திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார்.

வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.

ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார்.

இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குப்பெற்று வெற்றியாளராக வந்தார்.

2011ம் ஆண்டு ‘அவர்களும் இவர்களும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ‘ஆச்சரியங்கள்’ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்கின்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு டிரவுசர் பேண்ட் கூட அணியாமல் ஈபிள் டவருக்கு கீழே குத்தவைத்து தன்னுடைய தொடையழகை காட்டியபடி அமர்ந்து இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன் மூலம் கிடைத்த தொடர்புகளை கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு நல்ல அடையாளம் கொடுத்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றார்.

அதன்பிறகு ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் பட வாய்ப்புக்காக படங்களில் எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டி நடிக்க தயார் என்று கிரீன் சிக்னல் கொடுப்பது போல தற்போது என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply