திருமதிச் செல்வம் அர்ச்சனாவா…!! “என்ன சிம்ரன்” இதெல்லாம் வைரலாகும் அர்ச்சனாவின் வேறுமாதிரி புகைப்படம்..!

அபிதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவருகிறார்.

விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவும், சன் தொலைக்காட்சியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’நெடுந்தொடரின் அர்ச்சனா கதாப்பாத்திரத்தின் மூலமாகவும் புகழ்பெற்றார்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அபிதா. மலையாளத்தில் பலான பலான படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவரை இயக்குனர் பாலா அலேக்காக தூக்கி வந்து தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக்கினார்.

இவர் அந்த மாதிரியான படங்களில் நடிக்கக் கூடியவர் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காரணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அழகையும் தனக்குள் அடக்கி வைத்திருந்தார் அம்மணி. குடும்பப்பாங்கான முகவட்டு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அபிதகுஜலாம்பாள்.

சேது படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவருக்கு சீரியலில் திருமதி செல்வம் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஹீரோயினாக.. இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் அபிதா.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவரை.. இவர், நடித்த தேவதாசி என்ற திரைப்படம் தெரு விளக்காக மாற்றிவிட்டது. இதனால் ரசிகர்கள் இவரை ஒதுக்கி விட்டனர். தன்னுடைய இமேஜை மாற்ற இவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அதை எதுவும் பலனளிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தார். அதன் பிறகு சிறிய வேடம் கூட கிடைக்கவில்லை. மீண்டும் மலையாளத்தில் பிட்டு விலகி நுழைந்தார். ஆனால், அங்கு ஏராளமான இளம் நடிகைகள் நிரப்பி நிரப்பி இருந்தனர்.

அதனால் இவருக்கு பிட்டு உலகிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் நடிகைகளுக்கு கோலிவுட் ஃபார்முலா என்னவென்றால் தன்னைத்தானே கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை ரசிகர்கள் தங்களுக்கு சேர்த்து அதன் மூலம் பட வாய்ப்புகளை பெறுவதுதான்.

அதே போல செய்தார் அபிதா. இதனால் இவருக்கு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல்.. அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.

காரணம், சம்பளம் குறைவு என்பதாலும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபொழுது சம்பளம் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் அட்வான்ஸ் வாங்கிதோடு அந்த படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அம்மணி.

அப்போது இவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த அபிதா-வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Leave a Comment