Trending Photo Shake Video Editing in Alight Motion For MV Creation Tamil, Top 10 alight motion photo shake effect preset, Video +Photo Shake Effect Status Editing Alight Motion, Alight Motion Status Editing New Shake Effect Status Editing, Alight Motion — Video and Animation Editor, alight motion shake presets download, Alight motion shake effect download, Alight Motion Shake Effect 2021.
Alight Motion சிறப்புக்கள்
இந்த செயலி தொழில்நுட்ப அனிமேஷன் எடிட்டிங் செயல்களில் முதன்மையான செயல் என்றும் கூறலாம். தொழில்நுட்ப முறையில் தரமான வீடியோக்களை உருவாக்க முடியும். மென்பொருள் உள்ள வீடியோ போன்று அனைத்து விதமான வீடியோக்களையும் இதில் நம்மால் உருவாக்க முடியும். ஆனால் இந்த செயலியைகற்றுக்கொண்டு பயன்படுத்தினால் மட்டுமே எளிமையாக இருக்கும். இந்த செயலியில் move, transform, animation என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன.
Professional features :
மற்ற அனைத்து செயலிகளை விடவும் இதில் மட்டுமே 4:5, 4:3 என்ற அளவுகளில் எடிட்டிங் செய்ய முடியும்.
Background color ( black, white, light, grey, transparent, Color & gradient, media fill, Borders & shadow, Move & transform Effects )
இதில் எளிமையான முறையில் நகல் அடுக்கு உருவாக்க முடியும்.
இதில் விருப்பமான எழுத்துருக்களை இணைக்க முடியும்.
இந்த செயலியை ஐபோன், ஐபாட், ஆண்ட்ராய்டு டிவைஸ் போன்றவற்றிலும் செயல்படுத்த முடியும்.
ஒரு புகைப்படத்தை அல்லது உரையில் பயன்படுத்திய effect அனைத்தையும் நகலெடுத்து வேறொரு ப்ராஜெக்டில் பேஸ்ட் பண்ண கூடிய வசதிகளும் உள்ளன. இது இந்த செயலியில் மிகவும் முக்கியமான ஒன்று.
Alight motion எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்?
Step 1:
பதிவிறக்கம் செய்த alight motion என்ற செயலியை திறக்க வேண்டும். முதலில் + என்பதை கிளிக் செய்து ப்ராஜெக்ட் க்கு தேவையான பெயர், விகிதம், frame rate, resolution, background color அனைத்தையும் கொடுக்க வேண்டும். பிறகு create project செய்து ஆரம்பிக்கலாம்.
Step 2:
Step 1 முடித்த பிறகு + என்பதை கிளிக் செய்து புகைப்படத்தை இணைக்க வேண்டும். பிறகு ஆடியோ கிளிக் செய்து தேவையான பாடலை தேர்ந்தெடுத்து + என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதைப்போல் shapes, elements, freehands, drawing என்பதை ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. நமது வீடியோவில் தேவைப்பட்டால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Step 3:
புகைப்படத்தை இணைத்து பிறகு தேவைப்பட்டால் புகைப்படத்தை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றமுடியும். எல்லாவற்றிற்கும் key use செய்து புகைப்படத்தை move, transform, rotate செய்யலாம். மேலும் புகைப்படத்திற்கு வித்தியாசமான effects சேர்க்கவும் முடியும்.
Step 4:
பிறகு text என்பதை கிளிக் செய்து லிரிக்ஸ் எழுத வேண்டும். பிறகு view all fonts ஐ கிளிக் செய்து விருப்பமான fonts தேர்வு செய்து இணைக்க வேண்டும். வீடியோவிற்கு ஏற்றவாறு font size, color மாற்றவும் முடியும். இதிலும் step 3-ல் உள்ளவாறு effect add செய்யலாம் Fonts இணைப்பது மற்றும் நீக்குவது எப்படி?
நீங்கள் சேமித்து வைத்த ttf fonts அனைத்தும் import font என்ற பக்கத்தில் வரும். அதில் நமக்கு தேவையானதை ✔️ செய்து import என்பதை கிளிக் செய்தால் font இணைத்து விடலாம்.
Import fonts கிளிக் செய்து இதில் நீக்க வேண்டிய fonts ஐ அழுத்தி பிடித்தால் delete என்பதை கிளிக் செய்து நீக்கலாம்.
Alight motion சேமிப்பது எப்படி?
️🔲↗️ என்பதை கிளிக் செய்தால் export & share என்ற பக்கம் திறக்கும். அதிலும் வீடியோ என்பதை கிளிக் செய்து குவாலிட்டி, resolution கொடுத்து எஸ்ப்போர்ட் என்பதை கொடுத்தால் preparing export ஆகும். Gallary என்பதை கிளிக் செய்து சேமிக்கலாம்.