HOW TO USE PIXELLAB
வணக்கம் நண்பர்களே இப்பொழுது நாம் இந்த ஆப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம் Pixellab App இந்த ஹேப்பி பயன்படுத்தி டெக்ஸ்ட் மற்றும் பார்டர் இமேஜஸ் YouTube logos கிரேட் செய்வதற்கு நமக்கு மிகவும் உதவியாக உள்ளது இதனைப் பயன்படுத்தி நம் சேனலின் வாட்டர் மார்க் நாமலே கிரியேட் செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை Click Here கிளிக் செய்து பார்க்கவும்.
HOW TO DOWNLOAD PIXELLAB
இந்த ஆப்பை நாம் ப்ளே Google Play Store இருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
HOW TO EDIT PIXELLAB APP
வணக்கம் நண்பர்களே இப்பொழுது நாம் இதிலிருக்கும் டூல்ஸ் களை பார்க்கப்போகிறோம் இதில் நிறைய வகையான டூல்ஸ் இருக்கிறது உதாரணத்திற்கு போட்டோஷாப்பில் இருக்கும் பாதிப்புகள் இருக்கிறது நீங்கள் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த லிங்கை Click Here கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.
HOW TO EXPORT FINISHING IMAGE
இந்த ஆப்பை நேரில் நீங்கள் இமேஜை எடிட் செய்து முடித்து விட்டீர்கள் என்றால் மேலே லெப்ட் சைடில் சேவ் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து முதலில் Default என்று இருக்கும் அதை கிளிக் செய்து அதில் வரும் அல்ட்ரா என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்து நீங்கள் உங்களது இமேஜை சேவ் செய்து கொள்ளலாம்.
APP SAVE IMAGE FORMATS
இதில் இமேஜ் பார்மெட் என்று இரண்டு ஹார்மோன்கள் உள்ளது அதில் இரண்டிலும் இருந்து நீங்கள் இமேஜை சேவ் செய்து கொள்ளலாம் 1.jpg இன்னொன்று PNG.