Install Fonts for PowerDirector
இப்போது நாம் PowerDirector App -யில் எப்படி Font’s இன்ஸ்டால் செய்வது என்பதை பார்க்கலாம் முதலில் உங்களது மொபைலில் உங்களுக்கு என்று ஒரு ஃபைல் மேனேஜர் ஆப் இருக்கும் அதற்குள் சென்று நாம் ஆல்ரெடி டவுன்லோட் செய்து வைத்துள்ள Font கலை அல்லது வைத்திருக்கக்கூடிய Font கலை நாம் செலக்ட் செய்து அதனை காப்பி என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் செலக்ட் செய்து அதற்குப் பிறகு அதை அனைத்தையும் காப்பி செய்து அதற்குப்பின் உங்களுக்குப் பேஸ்ட் பண்ணுவதற்கான ஆப்ஷன் ஓபன் ஆகும் அதில் நமது இன்டர்னல் ஸ்டோரேஜ் கிளிக் செய்து அதில் ஸ்குவால் செய்து வந்தாள் கிங் பார்த்தீர்கள் என்றால் PowerDirector என்று ஒரு பெயரில் ஒரு போல்டர் இருக்கும் அதற்குள் சென்றாள் அதில் நிறைய விதமான போட்டோஸ் எனக்கும் அதில் ஒரு போல்டரில் நேம் Font என்ற பெயரில் இருக்கும் அதற்குள் சென்று அதில் custom என்று இன்னொரு போல்டர் இருக்கும் அதற்குள் சென்று உங்களது போன்களை பேஸ்ட் செய்து விடவேண்டும் அதற்குப் பிறகு உங்களது PowerDirector App ஓபன் செய்து அதில் ஏதாவது ஒரு ப்ராஜெக்ட் ஐ ஓபன் செய்து டெக்ஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து வார்த்தைகளை எழுதுவதற்கான ஒரு டெக்ஸ்ட் ஐ ஓபன் செய்து அதில் ஏதேனும் ஒரு நேர்மை எழுதி அதற்குப் பிறகு பாண்ட் ஸ்டைலில் என்று டிபால்ட் ஆக இருக்கும் அதனைக் கிளிக் செய்து கீல்ஸ் கால் செய்தாள் நாம் போல்டர் இட் இன்ஸ்டால் செய்த அனைத்து போன்களும் இங்கு வந்திருக்கும்.