KineMaster Black Screen Video Effect 212

How To Edit This Video

இந்த டெம்ப்ளேட்டை எப்படி நாம் Kinemaster எடிட் செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் முதலில் இதற்கு பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவும் எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து முடித்த பிறகு Kinemaster App ஓபன் செய்யவும் பிறகு சென்டரில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும் முதலில் பக்கத்தில் மேலே மீடியா என்று ஒரு ஆப்ஷன் இணைப்பில் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ் அல்லது வீடியோவை உள்ளே இம்போட் செய்யவும் செய்து உடன் Cut ஆக்ஷன் பக்கத்தில் பிரேம் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து இமேஜை சென்டர் பொஸிஷனில் செட் செய்யவும் அதற்குப் பிறகு டிக் செய்து விடவும் அதற்குமேல் Layar கிளிக் செய்து Layer வரும் மீடியாவை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை வீடியோவை இம்போட் செய்யவும் அதை கிளிக் செய்து அதற்கான எடிட்டிங் டூல்ஸ் எல்லாம் ரைட் சைடில் வரும் அதில் கிளி ஸ்குரோல் செய்தால் அதில் பிலண்டிங் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதற்குள் Screen என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் அதற்கு பிறகு கொஞ்சம் மேலே ஸ்குரோல் செய்தால் அதில் அட்ஜஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அதில் இருக்கும் கடைசி பர்சன்டேஜ் கூட்டம் கூட்டி முடித்ததும் டிக் செய்யவும் அதற்குப் பிறகு அந்த வீடியோவிற்கு நீங்கள் என்ன பாடல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அந்தப் பாடலை அதற்கு Add செய்யவும் இப்பொழுது பாடநுால் செய்யலாம் அதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே ரவுண்ட் ஐகானில் ஆடியோ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை உள்ளே அட் செய்யலாம் அதற்கு பிறகு வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம்.

How to Download Template

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

How to Use KineMaster

WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் MV Creation Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .

How To Add Song

இந்த வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு அதில் எப்படி பாடலை இணைப்பது என்று இப்போது பார்ப்போம் உங்களது வீடியோவை எடிட் செய்து முடித்த பிறகு மீடியா லேயர்ஸ் என்று அந்த சர்க்கிள் இருக்கும் அதில் ரைட் சைடில் ஆடியோ என்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது பாடலை ஹாய் செய்துகொள்ளலாம்.

How To Kinemaster Video Export

வீடியோவை எப்படி எக்ஸ்போர்ட் செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம் லெஃப்ட் சைடில் Share ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களது வீடியோக்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம் அது உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் அதற்கு பிறகு உங்கள் சோசியல் மீடியாவில் நீங்கள் அதை பதிவிடலாம்.

 

KineMaster About

KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+ டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் MV Creation Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.

 

 

Leave a Comment