PowerDirector Application 2020

PowerDirector Application
PowerDirector Application

 

PowerDirector intro

பவர்டைரக்டர் அப்ளிகேஷன் இந்த Appபினை பயன்படுத்தி Mobile Video Editing செய்யலாம் இந்த அப்ளிகேஷன் Play Store இலவசமாக கிடைக்கிறது இது Laptop & PC-க்கும் முதலில் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி வரலாம் அதற்குப்பிறகு முப்பது நாளைக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

How to Editing PowerDirector

முதலில் அப்ளிகேஷனை ஓபன் செய்து விட்டு அதில் Create a New Project to Start Editing என்று ஒரு பெயர் ஐகான் இருக்கும் அதனைக் கிளிக் செய்து உங்களுக்கு ஒரு விண்டோ பாப் அப் ஆகும் அதில் New Project என்று ஒரு பெயருடன் ஒரு பாக்ஸ் இருக்கும் அதில் Select the Video Aspect Ratio என்று ஒரு விண்டோ இருக்கும் அதற்கு கீழ் வீடியோவின் Size கல் இருக்கும் (16.9) (9.16) (1.1) என்று Size இருக்கும் அதில் அதில் உங்களுக்கு தேவையான Size கிளிக் செய்து எடிட்டிங்கை தொடங்கவும்.

 

Add Layers for PowerDirector

நான் மேல் சொல்லி இருப்பது போல் செய்துவிட்டு உள்ளே சென்றாள் முதல் எடுத்த உடன் உங்களை லேயர் ஆப்ஷனுக்கு கொண்டுசெல்லும் அதில் உங்களுக்கு தேவையான வீடியோ மற்றும் இமேஜ் ஆடியோக்களை தேர்வு செய்து கொள்ளலாம் அதற்குப் பிறகு அதை கிளிக் செய்தால் அதில் சென்டரில் ஒரு பிளஸ் சிம்பல் இருக்கும் அதை கிளிக் செய்தால் தான் உங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்ட டைம்லைனில் வந்து அடையும்.

 

Tools Option in PowerDirector

நான் மேல் சொல்லியிருப்பது போல் செய்துவிட்டு நீங்கள் டிராக் செய்து வைத்திருக்கும் டைம்லைனில் உள்ள ஏதாவது ஒரு இமேஜ் அல்லது வீடியோவை செலக்ட் செய்தாள் அதற்கு கீழ் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு எடிட் செய்வதற்கான அனைத்து விதமான டூல்ஸ் களும் ஓபன் ஆகும்.

 

Add Songs for PowerDirector

உங்களது எடிட்டிங் அனைத்தும் முடிந்த பிறகு மேல் பார்த்தீர்களென்றால் வெப்சைட் கார்னரில் ஒரு ஐகான் இருக்கும் அது எப்படி இருக்கும் என்றால் வீடியோ மற்றும் ஆடியோ ஐகான் அங்கு டிஸ்ப்ளே செய்யப்பட்டு இருக்கும் அதனை கிளிக் செய்து அதில் கடைசியாக பார்த்தீர்கள் என்றால் ஆடியோ சிம்பிள் இருக்கும் அதனைக் கிளிக் செய்து நாம் வைத்திருக்கக்கூடிய பாடல்களை நமது வீடியோவில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

Export Option in PowerDirector

நாம் செய்த வீடியோவை நமது மொபைலில் சேவ் செய்ய வேண்டுமென்றால் முதலில் இந்த ஆப் இல் இருந்து நாம் எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் அதனை செய்வதற்கு ரைட் சைடு மேல் கார்னரில் பார்த்தாள் ஒரு ஐகான் இருக்கும் அதனை கிளிக் செய்தால் Save To Gallery என்று முதலிலேயே ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்தால் அதில் குவாலிட்டி இருக்கும் நமக்குத் தேவையான குவாலிட்டி யை செலக்ட் செய்து நாம் எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம் அதற்குப் பிறகு நாம் வைத்திருக்கக்கூடிய சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து கொள்ளலாம்.

 

Download

 

Leave a Comment